top of page
எண்ணம் கொண்ட பேனா
Online Event
|சிந்திக்கும் மனம், சிறகடிக்கும் சொல்வனம்
Time & Location
Online Event
Guests
About the event
கவிதை வரிகளில் கனாக்களின் தாக்கம்
சிந்தை வலைகளில் உறவுகளின் ஏக்கம்
விந்தை புரியும் கரங்களை நாடி
கவிஞர்கள் செவிகளுக்கு ஓர் சேதி
குறியுங்கள் இப்போட்டியின் தேதி
தலைப்புகள்
- இமைமூட திறக்குது இன்னொரு உலகம்
- உறங்கி எழ தெளியும் மனம்
- மூன்றாவது தோள் - உறவு
- உறவொரு மாயச் சங்கிலி
விதிகள்:
1. ஒரு நபருக்கு பல பதிவுகள் அனுமதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பதிவுக்கும் தனித்தனி பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.
2. கொடுக்கப்பட்ட தலைப்புகளில் எதேனும் ஒரு தலைப்பின் கீழ் கவிதையை அனுப்பலாம்
3. குறைந்தபட்ச வரிகள் - 9, அதிகபட்ச வரிகள் - 20.
4. PDF வடிவில் சமர்ப்பிக்கவும்
5. சுய படைப்பாக இருக்க வேண்டும்.
Prizes
Judges' Choice Rs.1000
Peoples' Choice Rs.500
பதிவுகளை சமர்ப்பிக்க கடைசி நாள்:: 31st August 2024
Event Incharges
Jothishma 6374440597
Rolando Arenraj 7358326142
Tickets
எண்ணம் கொண்ட பேனா
₹150.00+₹3.75 service feeSale ended
Total
₹0.00
bottom of page