top of page

Tamil Poetry - கலியுக கவிஞர்கள்

Fri, Oct 14

|

Online Event

மனம் திறந்து உணர்ச்சி பொங்க கவிதை புனைய வாருங்கள்

Registration is closed
See other events
Tamil Poetry - கலியுக கவிஞர்கள்
Tamil Poetry - கலியுக கவிஞர்கள்

Time & Location

Oct 14, 2022, 8:00 AM – Oct 16, 2022, 5:00 PM

Online Event

Guests

About the event

Tamil Poetry - கலியுக கவிஞர்கள்

சாதாரணம் என்று இவ்வுலகில் எதுவுமில்லை.

சாதாரணமானவனும் நீயும் இல்லை..

உயிரற்ற பொருள் பயனுள்ளதாய் இருக்க.

உயிருள்ள நாம் பயனற்று போகலாமோ..?

வாடிய உடலுக்கு தந்தேன் மருத்துவம் உடன் தமிழும்

உடல் மட்டுமல்ல மனமும் புத்துயிர் பெற.

தமிழ் பகர்ந்து, பா இசைத்து, கவி கோர்த்து,

புகழ் சேர்ப்போம் நம் தமிழ் அன்னைக்கு !

TOPICS:

  1. நாகரிக கோமாளிகள்
  2. வீறு கொண்டெழு மனமே
  3. காரிருள் பௌர்ணமி
  4. குட் பை! கொரோனாவே!

RULES:

  • ஒரு மாணவனுக்கு ஒரு தலைப்பு.
  • இளநிலை மருத்துவம் பயிலும் மாணவர்கள் யார் வேண்டுமானலும் கலந்து கொள்ளலாம்.
  • வரிகள் எண்ணிக்கை மொத்தம் 20 க்கு உள்ளே இருக்க வேண்டும்
  • தலைப்பு அவசியம் இருக்க வேண்டும்.
  • எழுத்து வடிவம்: Arial
  • எழுத்தின் நிறம்: கருப்பு
  • உங்கள் பதிவை .doc format ல் அனுப்ப வேண்டும்.
  • நீங்கள் அனுப்பும் பதிவு உங்களுடையதாக இருக்க வேண்டும். மற்றவர்களின் வேலையாக இருக்க கூடாது.
  • உங்கள் பெயருடன் உங்கள் கல்லூரி பெயரையும் பக்கத்தின் இடது மூலையில் எழுதியிருக்க வேண்டும்.
  • நடுவர்கள் முதல் மூன்று பரிசுகளைத் தேர்ந்தெடுப்பார்கள்.
  • வெற்றி பெற்ற பதிவுகள் AXON Instagram பக்கத்தில் பதிவேற்றம் செயப்படும்.
  • தங்களது கவிதையை Google Forms வழியாக அனுப்ப வேண்டும்.

நுழைவுக்கான கடைசி நாள்: 30th September

Win prizes worth up to Rs.1800!

Contact:

Swetha Ramesh - 9787631964

Share this event

bottom of page