top of page
Tamil Short Story - எழுத்தாளர்கள் அரங்கம்
Fri, Oct 14
|Online Event
கவிஞர்கள் தங்கள் படைப்புகளின் மூலம் புது பிறவி எடுக்கின்றனர். அக்களஞ்சியத்திலிருந்து சில மணிகளை இங்கே காண்போம்
Registration is closed
See other events

Time & Location
Oct 14, 2022, 8:00 AM – Oct 16, 2022, 5:00 PM
Online Event
Guests
About the event
Tamil Short Story - எழுத்தாளர்கள் அரங்கம்
கவிஞர்கள் தங்கள் படைப்புகளின் மூலம் புது பிறவி எடுக்கின்றனர். அக்களஞ்சியத்திலிருந்து சில மணிகளை இங்கே காண்போம்
TOPICS:
- நினைவில் நீங்காத நாள்
- ஊசலாடும் மனிதநேயம்
RULES:
- ஒரு மாணவனுக்கு ஒரு தலைப்பு
- இளநிலை மருத்துவம் பயிலும் மாணவர்கள் யார் வேண்டுமானலும் கலந்து கொள்ளலாம்
- தலைப்பு அவசியம் இருக்க வேண்டும்
- எழுத்துக்களின் எண்ணிக்கை மொத்தம் 2000 உள்ளே இருக்க வேண்டும்
- எழுத்து வடிவம்: Arial
- எழுத்தின் நிறம்: கருப்பு
- உங்கள் பதிவை .doc format ல் அனுப்ப வேண்டும்
- நீங்கள் அனுப்பும் பதிவு உங்களுடையதாக இருக்க வேண்டும். மற்றவர்களின் வேலையாக இருக்க கூடாது.
- உங்கள் பெயருடன் உங்கள் கல்லூரி பெயரையும் பக்கத்தின் இடது மூலையில் எழுதியிருக்க வேண்டும்
- நடுவர்கள் முதல் மூன்று பரிசுகளைத் தேர்ந்தெடுப்பார்கள்
- வெற்றி பெற்ற பதிவுகள் AXON Instagram பக்கத்தில் பதிவேற்றம் செயப்படும்
- தங்கள் வேலையை Google Forms வழியாக அனுப்ப வேண்டும்.
Win prizes worth up to Rs.1800!
நுழைவுக்கான கடைசி நாள்: 30th September
Contact:
Ashvanthidha - 7598468919
bottom of page